17458 பூ வண்ணத்துப் பூச்சி.

சிட்னி மாகஸ் டயஸ் (சிங்கள மூலம்;), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, 2014. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ).

16 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1848-79-8.

பிள்ளை மனங்களின் மகிழ்ச்சியிலே நாளைய உலகம் அழகும் அர்த்தமும் பெறும். இலக்கியத்தின் வழியாக இந்த இலக்கினை எய்தும் பயணத்தில் தோதென்ன பதிப்பகம் வளமான விளைநிலமாகும். இந்நூலின் சிங்கள மூலநூல் 1992 – மக்கள் இலக்கிய விழாவில் (The People Literature Festival) மூல நூலுக்கு சிறந்த சிறுவர் நூலாகத் தெரிவுசெய்யப்பட்டது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83872).

ஏனைய பதிவுகள்