17460 விளையாட்டு வீடு.

இஷாறா மதுஷானி (கதை), உவினி ஆஷா (ஓவியங்கள்). கொழும்பு: Let’s Read Asia, values for all Book Lab, Asia Foundation,1வது பதிப்பு, 2021. (கொழும்பு 12: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 20, சென். செபஸ்தியன் ஹில்).

16 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×21.5 சமீ., ISBN: 978-624-5791-17-0.

Asia Foundation நிறுவனம், Let’s Read Asia, values for all Book Lab ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்ட சிறுவர் நூல் தயாரிப்பு வேலைத்திட்டத்தின் ஓர்அங்கமாக சிறுவர்களுக்கான இந்நூல் பிரசுரமாகியுள்ளது. தமிழ் பிரிவு நூல்களின் தேர்வுக்குழுவில் ஆர்.பீ.இந்துஷன் (பூபாலசிங்கம் பதிப்பகம்), வசந்தமலர் தயாபரன் (தமிழ் மொழிமூல சிறுவர் நூல் ஆசிரியை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Arriva Arriva Verbunden gratis spielen

Content Wie erhalte ich Free Spins bloß Einzahlung?: jackpot quest Online -Slot Natürlich Money Slots Brandneu – dies Monro Spielbank qua 50 Spins bloß Einzahlung,