அம்பாளடியாள் (இயற்பெயர் க.சாந்தரூபி). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஆனி 2021. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி கிராப்பிக்ஸ்).
xx, 155 பக்கம், விலை: இந்திய ரூபா 170.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-93-91231-02-6.
இந்நூலில் சிந்துப்பா மாலை, குறட்பா மாலை, வெண்பா மாலை, விருத்தப்பா மாலை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் எழுதப்பட்ட 57 மரபுப் பாமாலைகள் தொகுத்தும் வகுத்தும் தரப்பட்டுள்ளன.