வ.ந.கிரிதரன். கனடா: பதிவுகள் டொட் காம், 1வது பதிப்பு, ஜுன் 2023. (சென்னை 600 005: Adyar Students Xerox Pvt. Ltd., 235, Habibibullah Road, Tripliane High Road, off Triplicane Post Office, Triplicane).
95 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9865262-3-7.
‘எழுக அதிமானுடா’ என்ற கவிதைத் தொகுதியை 1992இல் வெளியிட்ட வ.ந.கிரிதரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக இந்நூல் 2023இல் வெளிவந்துள்ளது. இதிலுள்ள கவிதைகள் பதிவுகள், திண்ணை இணைய இதழ்கள், தாயகம் சஞ்சிகை-கனடா ஆகியவற்றில் வெளியாகியவை. இத்தொகுப்பில் 53 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.