17535 கவிநாயகர் மணிவிழாக் கவியரங்கம்.

கவிதாராஜன் (தொகுப்பாசிரியர்). கனடா: தமிழ் ஆலயம், த.பெ.எண் 771, Station Ahuntsic, Montreal, Quebec H3L 3P3, 1வது பதிப்பு, மே 1995. (கனடா: CEYCAN Printers).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இத்தொகுப்பில் கவிஞர் கந்தவனம் அவர்களின் வைரவிழா நிகழ்வின்போது 05.11.1994 அன்று மொன்ட்ரியல் தமிழாலயத்தில் இடம்பெற்ற கவியரங்கில் பாடப்பெற்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதாராஜனின் நுழைவாயிலை அடுத்து, தலைமைக் கவிதை (நிர்மலா சுரேஷ்), பாட்டினால் உலகை ஆள்வோர் (ச.அருள் சுப்பிரமணியம்), கவிஞன் வேண்டும் (திருமாவளவன்), மணிவிழாக் கவிஞனே வாழி நீ (வீணை மைந்தன்), காளை மேகம் (கவிதாராஜன்) ஆகிய ஆறு கவியரங்க நெடுங்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Tu Cazino Online Romania

Content Oferte de recente: 50 Fără depozit se învârte dolphin cash Cum să alegi un casino online Serviciul să asistență de clienți în Betano Casino