17571 புள்ளிகளும் ஒருநாள் கோடுகளாய் நீளும்.

கே.எம்.செல்வதாஸ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., 21.5×14.5

‘பல்வேறுபட்ட பொருண்மைகளால் நிறையும் செல்வாவின் கவிதைகள், தேவையுணர்ந்து பாடப்பட்டவையாக, அவலங்களைப் பேசுபவையாக அவற்றிலிருந்து மீள ஆசைப்படுபவையாக, அனுபவ வெளியை முன்னிறுத்துபவையாக அமைந்து படிப்போரின் செவிகளில் செய்தி சொல்லாமல் மனதோடு பேசி ஏதோவொன்றை உணர்த்த விளைபவையாக உள்ளன. இத்தொகுதியைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்விடயங்களை உணரமுடியும்’ (சு.க.சிந்துதாசன், மதிப்புரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 272ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Gambling Possibility

Blogs Ideas on how to Take a look at If A gambling Strategy Works? What exactly is A wager Slip in On line Wagering? Mytopsportsbooks