17586 ராதையின் இதயத் துளிர்கள்.

ராதை-குபேரன் (இயற்பெயர்: திருமதி தயாமினி குபேரமூர்த்தி). யாழ்ப்பாணம்: திருமதி தயாமினி குபேரமூர்த்தி, இணுவில், 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி).

xx, 110 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-94646-0-5.

இணுவிலைச் சேர்ந்த திருமதி தயாமினி குபேரமூர்த்தியின் முதலாவது கவிதைத் தொகுதி இது. ஆசிரியர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட சிறு கவிதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

15633 கற்பின் கொழுந்து.

க.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: க.கணபதிப்பிள்ளை, 52, நல்லையா வீதி, 1வது பதிப்பு, மாசி 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி). (4), 22 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12 சமீ.