17611 தாய்த் திருநாடு: கற்பனைச் சரித்திர நாடகம்.

க.இ.கமலநாதன். யாழ்ப்பாணம்: சுபோவி வெளியீட்டகம், 24/5, 2வது குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

ix, (2), 104 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-94529-0-9.

தாய்த்திரு நாடு, தலை கேட்டான் தம்பி, தர்மம் வெல்லும் ஆகிய மூன்று நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. க.இ.கமலநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வுநிலை நாடகத்துறை விரிவுரையாளராவார். இவரது ஐந்தாவது வெளியீடாக இந்நூல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்