17611 தாய்த் திருநாடு: கற்பனைச் சரித்திர நாடகம்.

க.இ.கமலநாதன். யாழ்ப்பாணம்: சுபோவி வெளியீட்டகம், 24/5, 2வது குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

ix, (2), 104 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-94529-0-9.

தாய்த்திரு நாடு, தலை கேட்டான் தம்பி, தர்மம் வெல்லும் ஆகிய மூன்று நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. க.இ.கமலநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வுநிலை நாடகத்துறை விரிவுரையாளராவார். இவரது ஐந்தாவது வெளியீடாக இந்நூல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

10377 விவசாயம்: புதிய பாடத்திட்டம் 1996:ஆண்டு 10-11: பகுதி 1.

செல்லையா அருள்மொழி. மவுண்ட் லெவீனியா: திருமதி வானதி ராஜேந்திரா, 10/3, பார்ன்ஸ் அவென்யு, 2வது பதிப்பு, நவம்பர் 1996, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (கொழும்பு 13: ஈசன் அச்சகம்). vii, 183 பக்கம்,

11607 கனவுக் கதவுகள்: கவித்துளிகள்.

சர்வேஸ்வரி கதிரித்தம்பி. ஜேர்மனி: செல்வி சர்வேஸ்வரி கதிரித்தம்பி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (64) பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

Coolzino Kasino: 50 Freispiele abzüglich Einzahlung

Content Wafer Vorteile bietet das Bitcoin Spielbank? Wie gleichfalls gewiss ist und bleibt nachfolgende Registrierung inoffizieller mitarbeiter Bitcoin Casino qua Maklercourtage exklusive Einzahlung? Bonusbedingungen im