17649 என் வாசல் வந்த கங்கை.

விக்கி நவரட்ணம். சுவிட்சர்லாந்து: விக்கி நவரட்ணம், Av-Maurice Troillet-1,1950, Sion, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

(16), 287 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் அம்மாவின் ஞாபக வெளிகளிலே இளநதி நகர்கிறது, கோடியில் ஒருவன், இந்த சோகங்களின் நதிமூலம் எது, பட்டமரம் மீண்டும் துளிர்த்தது, காத்திருந்த வைகறைக்கு கண் கொடுத்த மேகம், உணர்வுக்குள் ஒளிந்துவிட்ட ஒருகோடி ஆசைகள், திசை தவறிச் சென்ற சிறுமேகம், தீர்ப்பு சொல்லமுடியாத வழக்குகள், காதலென்னும் வான்வெளியில் நீந்திவந்த நிலவு மகள், வாழ்வதற்கு வானமில்லா வானவில், ஒரு காதல் கவிதையின் கடைசி வரி, மேகங்களுக்கிடையில் தூங்கும் நட்சத்திரம், என் வாசல் வந்த கங்கை, இறக்கை இழந்த ஈசல் பறந்தது, தூரத்தில் இருந்தாலும் நெஞ்சோரத்தில் உன் நினைவு, நினைவுகள் உருகிவரும் நெஞ்சிற்குள் உதிரக் கண்ணீர், மௌனத்தில் புதைந்த கவிதை, நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை, மனதுக்குள் உறங்கும் அவள் நினைவுகள், திருத்தி எழுதிய தீர்ப்பு, பாசத்தின் ஊற்றுக்கண் திறந்தது, தூதுவிட்ட மனம் மழையில் நனைந்தது. இருள் விலகிய இதயங்களின் கண்ணீர், கவலை என் கண்களில் கண்ணீரை தெளித்தது, தீர்வின் திசையில் திரும்பிய தந்தை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113319).

ஏனைய பதிவுகள்

Samtliga Casinon

Content Populära Svenska språke Casinon 2023 Licenser Sam Regleringar Hos Nätcasino Inte me Konto Det krävs inte märkli förkunskaper inte me det befinner sig bara