17712 வரதர் சிறுகதைகள் (வரதர் நூற்றாண்டு வரிசை-04).

க.பரணீதரன், தி.கோபிநாத் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

108 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-47-8.

இத்தொகுப்பில் வரதர் (தி.ச.வரதராசன்) எழுதிய 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவள் தியாகம் (மறுமலர்ச்சி-1948), மனிதநேயம் (வெளிச்சம்-1995), தகுதி (மல்லிகை-1967), ஓர் எல்லை (மறுமலர்ச்சி-1946), ஜோடி (மறுமலர்ச்சி-1947), சீதனம் (மல்லிகை-1989), நெஞ்சு கொதிக்குதையோ இந்த நீசத்தனங்களை நினைத்து விட்டால் (வரதர் புதுவருஷ மலர்-1950), பாஞ்சாலி தேவி பதிவிரதையான கதை (வரதர் புதுவருஷ மலர்-1950), இலக்கணத்தை மீறும் இலக்கியம் (மல்லிகை-1986), இன்று நீ வாழ்ந்திருந்தால் (புதினம்-1962), கடவுள் இருக்கிறாரா? (மல்லிகை-1986), மனிதன் மாறுகிறான் (மல்லிகை-1975),ஓ இந்தக் காதல் (புதினம் 1962), பொய்மையும் வாய்மையிடத்து (மல்லிகை-1980), தென்றலும் புயலும் (மல்லிகை 1976), உடம்போடு உயிரிடை நட்பு (மல்லிகை-1988) ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 422ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15719 நிகழ்காலத்தில் வாழ்தல்.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (திருக்கோணமலை: ஏ.ஆர். டிரேடர்ஸ், திருஞானசம்பந்தர் வீதி). 144 பக்கம், விலை: ரூபா