17782 நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்.

நிதனி பிரபு. சென்னை 14: அருண் பதிப்பகம்;, எண். 107/8, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 5: மஞ்சு ஓப்செட்).

396 பக்கம், விலை: இந்திய ரூபா 230., அளவு: 18×12.5 சமீ.

தமிழக ஜனரஞ்சக நாவல்களின் பாணியில் எழுதப்பட்ட குடும்ப நாவல். நிதனி பிரபு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்  கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67495).

ஏனைய பதிவுகள்

13627 கலிவர் யாத்திரைகள்.

ஜொனதன் ஸ்விஃப்ட் (ஆங்கில மூலம்), ந.சி.கந்தையாபிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,