முஹம்மத் காழிம் மஸீனானி (பாரசீக மூலம்), மதனி (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 10: U.D.H.Compuprint, Mohideen Masjid Road).
76 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-98406-0-7.
பாரசீக மொழியில் எழுதப்பட்ட இக்குறுநாவலின் முக்கியத்துவம் கருதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71593).
மேலும் பார்க்க:
முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள். 17865