17802 இமயமலை சும்மாதானே இருக்கிறது: அ.முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 3).

அ.முத்துலிங்கம் (மூலம்),  ரா.துரைப்பாண்டி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 040: எழுத்து பிரசுரம், Zero DegreePublishing, No.55 (7), R-Block, 6th Avenue அண்ணா நகர், 1வது பதிப்பு, ஜ{ன் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).

146 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-90053-55-1.

இத்தொகுதியில் அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரைகளில், என்னைக் கொல்லட்டும் என்னை உதைக்கட்டும், இமயமலை சும்மாதானே இருக்கிறது. ஐயாவின் கணக்குப் புத்தகம், எதிர்பாராதது, இரண்டு சம்பவங்கள், என்னை விட்டுத் தப்புவது, மீண்டும் படிப்பதில்லை, முதல் சம்பளம், கோப்பிக் கடவுள், ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி, கந்தையா வாத்தியார், பதற்றம், பழைய புகைப்படம், நம்ப முடியாது, இல்லை என்பதே பதில், இரண்டு டொலர், எடிசன் 1891- சைமன் ரிச்: தமிழில் அ.முத்துலிங்கம், தங்கத் தாம்பாளம், இரு கவிகள், இடம் மாறியது, தனித்து நின்ற பெண் ஆகிய 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71521).

ஏனைய பதிவுகள்

Greatest Alive Online casinos Inside 2024

Articles Best Maryland Casinos on the internet: Top ten Md Gambling establishment Web sites For real Currency Video game No-deposit Bonuses: Play Instead Transferring Real