17802 இமயமலை சும்மாதானே இருக்கிறது: அ.முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 3).

அ.முத்துலிங்கம் (மூலம்),  ரா.துரைப்பாண்டி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 040: எழுத்து பிரசுரம், Zero DegreePublishing, No.55 (7), R-Block, 6th Avenue அண்ணா நகர், 1வது பதிப்பு, ஜ{ன் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).

146 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-90053-55-1.

இத்தொகுதியில் அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரைகளில், என்னைக் கொல்லட்டும் என்னை உதைக்கட்டும், இமயமலை சும்மாதானே இருக்கிறது. ஐயாவின் கணக்குப் புத்தகம், எதிர்பாராதது, இரண்டு சம்பவங்கள், என்னை விட்டுத் தப்புவது, மீண்டும் படிப்பதில்லை, முதல் சம்பளம், கோப்பிக் கடவுள், ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி, கந்தையா வாத்தியார், பதற்றம், பழைய புகைப்படம், நம்ப முடியாது, இல்லை என்பதே பதில், இரண்டு டொலர், எடிசன் 1891- சைமன் ரிச்: தமிழில் அ.முத்துலிங்கம், தங்கத் தாம்பாளம், இரு கவிகள், இடம் மாறியது, தனித்து நின்ற பெண் ஆகிய 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71521).

ஏனைய பதிவுகள்

11779 தகவம் பரிசுக் கதைகள் – தொகுதி 3.

தகவம். கொழும்பு 6: தகவம் கதைஞர் வட்டம், 40, லில்லி அவென்யூ, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்). xvi, 298 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.,

The new thrill of your own pursue are palpable because these jackpots grow with every bet, carrying out an excellent crescendo of thrill simply coordinated by eventual euphoria away from a fantastic spin. We speed acceptance bonuses from the size of the deal, the newest suits price, as well as the betting needs. The brand new terms of use need to be fair and you will sensible, you features the opportunity to cash-out winnings. Free professional educational courses to own internet casino group intended for community recommendations, improving player experience, and you may reasonable method of gaming. But these programs commonly casino programs, which can be very different.

‎‎Gambino Ports Hd: Vegas Casino on the Application Shop Content Best Mobile Ports you might Wager Totally free What are Sweepstakes Internet casino Web sites? Could

13534 ஏழிசையாய் இசைப்பயனாய்: சிவமுத்தமிழ் வாக்கேயகாரர், இசையாளர்.

செ.சொர்ணலிங்கம். கொழும்பு: சிவத்திரு மன்றம், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், ஸ்டேஷன் வீதி). xxviii, 611 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 1200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4767-00-3. முன்னுரை, இசைக்காய