17807 ஐயாவின் கணக்குப் புத்தகம்.

அ.முத்துலிங்கம். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600005: சாய் தென்றல் பிரின்டர்ஸ்).

143 பக்கம், விலை: இந்திய ரூபா 175., அளவு: 21.5×14 சமீ.

இந்நூலில் தமிழ் இருக்கை, மீண்டும் படிப்பதில்லை, தனித்து நின்ற பெண், ஆறாம் திணை, உள்ளே வராதே, என்னை விட்டுத் தப்புவது, இரு கவிகள், தங்கத் தாம்பாளம், அன்றன்றைக்கு உரிய அப்பம், எடிசன் 1891, தோணித்து அழுதேன், இரண்டு சம்பவங்கள், இரண்டு டொலர், கோப்பிக் கடவுள், மோசமான விடைபெறுதல், எக்ஸ் தந்த நேர்காணல், எதிர்பாராதது, ஊபர், அடுத்த ஞாயிறு, ஆட்டுச் செவி, ஐயாவின் கணக்குப் புத்தகம், ஒரு லட்சம் டொலர் புத்தகம், ஓடுகிற பஸ்ஸில் ஏறவேண்டும், அந்தி மழை நேர்காணல், இந்து நேர்காணல், காலைத் தொடுவேன்-நிதி சேகரிப்பு ஆகிய தலைப்புகளில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய 26 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72566).

ஏனைய பதிவுகள்