17841 கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

124 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-55-9.

சமகாலத்தில் வெளிவந்த 37 ஈழத்துத் தமிழ் நூல்களுக்காக கலாநிதி த.கலாமணி எழுதி வழங்கியிருந்த அணிந்துரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இந்நூலின் பின்னிணைப்பாக, ஏழு நூல்களுக்காக இவர் வழங்கியிருந்த பின்னட்டைக் குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. டாக்டர் பரமநாதன் விக்னேஸ்வரா (13.11.1930-22.02.2022) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் ‘நோயாளிகளின் நம்பிக்கையாய் விளங்கிய மருத்துவர் விக்னேஸ்வரா’ என்ற தலைப்பில் உடுவில் பிராந்தியத்தின் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி திரு. வி.ஏகாம்பரநாதன் அவர்கள் எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 332ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

All the needed gambling enterprises pertain powerful security features, along with encryption technology. Our required gambling enterprises often offer exclusive casino advertisements for our pages also. We from advantages rigorously analyzes for every local casino application according to an extensive group of Hot Shot slot review requirements. I prioritise indicating gambling enterprises that have good reputations in the business. Term verification is usually needed to adhere to regulations in my sense.

‎‎Jackpot Group Gambling enterprise Pokies on the App Shop Articles Hot Shot slot review: Jackpot Monster Mobile slots casinos vs pokie apps What is the

8586 ஒரு நியாயம் விழிக்கின்றது: சிறுகதைகள்.

தமிழ்ப்பிரியா (இயற்பெயர்: புஷ்பராணி முத்தையா). சுன்னாகம்: சித்திவிநாயகர் நூல் நிலையம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiv, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

13021 அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017.

13021அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017. ந.பேரின்பநாதன் (மலராசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம்இ 681இ காங்கேசன்துறை வீதி).201 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ