17848 மலரன்னை வாழ்வும் படைப்பும்.

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

136 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-40-5.

‘ஈழத்து கலை இலக்கிய உலகில் மலரன்னையின் இலக்கியத் தடம்’ என்ற தலைப்பில் க.பரணீதரனின் அறிமுகத்துடன் தொடங்கும் இத் தொகுப்பில் தினக்குரல், வலம்புரி, ஜீவநதி, தளவாசல் ஆகிய இதழ்களில் வெளியான மலரன்னையின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து மலரன்னையின் படைப்புகளை முன்வைத்து சக படைப்பாளிகளாலும் இலக்கிய ஆளுமைகளாலும் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலரன்னையின் நாவல்கள் பொருளும் வெளியும் (ந.குகபரன்), மலரன்னை ஒரு மனிதநேயப் படைப்பாளி (தாமரைச்செல்வி), மலரன்னையின் புனைவும் அதன் இயங்குதளமும் (சி.ரமேஷ்), ஊடுருவி ஒளியூட்டும் மலரன்னையின் படைப்புகள் பற்றிய என் குறிப்புகள் (ஆதிலட்சுமி சிவகுமார்), மலரன்னையின் எழுத்துக்களை முன்வைத்து (தாட்சாயணி), தனயனின் பணி தொடரும் அன்னை (வே.கண்ணன்), புத்தொளி வீசுகின்ற ‘மறையாத சூரியன்’ (செ.யோகராசா), ‘வேர் பதிக்கும் விழுதுகள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்தான வாசகர் குறிப்பு (திருஞானசம்பந்தன் லலிதகோபன்), யதார்த்த வாழ்வியலை பிரதிபலிக்கும் ‘மௌனத்தின் சிறகுகள்’ (மா.சிவசோதி), மனத்துயரின் வடுக்களைப் பேசும் மலரன்னையின் ‘அனலிடைப்புழு’ (புலோலியூர் வேல் நந்தகுமார்), மலரன்னையின் ‘கீறல்’ தொகுப்பை முன்வைத்து (த.அஜந்தகுமார்), தெளிந்த வெண்மை நோக்குள்ள அறம்சார் படைப்பாக்க வெளிப்பாடாக மலரன்னையின் ‘மலைச்சாரலின் தூவல்’ (இ.இராஜேஸ்கண்ணன்), மலரன்னையின் ‘மலைச்சாரலின் தூவல்’ (சாங்கிருத்தியன்), எளிமையின் எழுநயமாய் மலரன்னையின் ‘அப்பாவின் தேட்டம்’ (இ.சு.முரளிதரன்), சமூக யதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் மலரன்னையின் ‘காகிதப் படகு’ (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்), ‘உயிர் சுமந்த கூடு’ கதைகள் பற்றி (ஈழக்கவி), ஒரு போராளியின் தாயின் குரல் (தீபச்செல்வன்), வாழ்வின் உயிர்ப்பை மீட்டும் ‘மீளும் ராகங்கள்’ (தாட்சாயணி), அடக்கப்பட்ட உணர்வுகளின் உந்துதலாக மேலெழும் மலரன்னையின் ‘மூச்சு’ சிறுகதைத் தொகுதி (அ.பௌநந்தி) ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 322ஆவது நூலாக வெளிவந்துள்ளது. அவர்களின் ‘ஈழத்து இலக்கிய ஆளுமைகள் வரிசை’ யில் முதலாவது நூலாகவும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17011 பேராசிரியர் சு.வித்தியானந்தன் படைப்புகள்: தேர்ந்த நூல்விபரப் பட்டியல்.

மைதிலி விசாகரூபன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அறக்கட்டளை, ‘ஸ்ரீவித்யா’, 3ஆவது ஒழுங்கை, தலங்காவல் பிள்ளையார் கோவில் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல.

Скидка Благословенная пятница 1xBet а как вернуть, верховодила и условия, приобрести пятничный премия 1хБет

Content Как воспользоваться бонусом? Сколько медли дают получите и распишитесь ритурнель Благословенной пятницы во 1хБет? А как отыграть бонусные деньги Вне чтобы%2C получите и распишитесь