17867 இந்து சமுத்திரத்தைச் சார்ந்த தேசங்கள்.

எஸ்.எப்.டீ.சில்வா(மூலம்), நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்). கொழும்பு 5: அரசாங்க பாஷைப் பகுதி, அரச கரும மொழித் திணைக்களம், வெளியீட்டுப் பிரிவு, 5 பொன்சேக்கா வீதி, 2வது பதிப்பு, 1962. (கொழும்பு 11: அப்போத்திக்கரீஸ் கொம்பனி, 84, பிரதான வீதி, புறக்கோட்டை).

viii, 203 பக்கம், ஒளிப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

ஆசியா, ஆசியாவில் வசிக்கும் சனங்கள், இந்தியா, தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பானியத் தீவுகள், மத்திய ஆசியா, சோவியத் ஆசியா, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, சகாராப் பாலைவனம், மேற்கு ஆபிரிக்க விவசாயிகள், மத்திய ஆபிரிக்கா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, ஆராய்ச்சி ஆகிய 16 தலைப்புகளில் இந்நூலின் ஆறாம் தர மாணவர்க்குரிய புவியியல்சார் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. புதிய பூமிசாத்திரத் தொடரில் ஆறாம் வகுப்புக்குரிய நூலாக வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

16471 ஆச்சியின் கொண்டையூசிகள்.

சி.சிவசேகரம். யாழ்ப்பாணம்: கலா லயம் பதிப்பகம், இல.68, நீதிமன்ற வீதி, மல்லாகம். 1வது பதிப்பு, ஜீன் 2022. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ். பிறின்டேர்ஸ், சில்லாலை வீதி). viii, 48 பக்கம், விலை: ரூபா 450., அளவு: