த.புவனேந்திரன் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: ஹம் நகர், உன்ட்ரோப் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், Hinduistische Gemeinde in Deutschland K.d.o.R., Siegenbeckstr. 3-5, 59071 Hamm, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சுவிட்சர்லாந்து: சேகர் தமிழ்ப் பதிப்பகம், Route de Bale 87, 2800 Delemont).
86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ பாஸ்கரக் குருக்கள் – ஸ்ரீமதி மதிவாணியம்மா தம்பதியரின் சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா 16.09.2023 அன்று ஜேர்மனியில் கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்ட நினைவு மலர். வாழ்த்துச் செய்திகளுடன், தம்பதியினரின் வண்ணமயமான குடும்ப ஒளிப்படங்கள் சகிதம் இம்மலர் வெளியிடப்பெற்றுள்ளது.