17891 தொண்டர் நாதன் புகழ்த் தொகை: சிறப்பு மலர்.

மணிவிழாக் குழு. லண்டன்: சதாசிவம் ஆனந்ததியாகர், மணிவிழாக்குழு, தணிகை, 151, லோங்வுட் கார்டன்ஸ், கிளேஹோல், இல்பொர்ட், எஸ்ஸெக்ஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (லண்டன்: வாசன் அச்சகம்).

192 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ.

லண்டனில் வாழும் சமய, சமூக சேவையாளர் திரு இரத்தினம் இராமநாதன் அவர்கள் 31.08.2006 அன்று அகவை அறுபதை எட்டியதை முன்னிட்டு, 08.10.2006 அன்று நடைபெற்ற பாராட்டுவிழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலரில் திரு.வ.இ.இராமநாதன் தொடர்பான புகைப்படங்களும், அவருக்கு உலகளாவிய ரீதியில் அமைந்துள்ள இந்து சமய, அறப்பணி மன்றங்கள், நண்பர்கள் வழங்கிய ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவும் தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்