அந்தனி ஜீவா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மலையகக் கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
கலை இலக்கிய ஊடகப் பெருமன்றம் வழங்கும் மகாகவி பாரதி இயல் விருது வழங்கும் விழா 30.08.2015 அன்று கொழம்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் பாடல்கள் ஆய்வு, வரலாறு அகிய தறைகளில் அறுபது அண்டு இலக்கியப்பங்களிப்பிற்காக கவிமணி த.தரைசிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்நிகழ்வினையொட்டி விருதாளரை கௌரவிக்கும் வகையில் இச்சிறு நூல் வெளியிடப்பட்டது.