ந.வேல்நாயகம். காங்கேசன்துறை: ந.வேல்நாயகம். காங்கேசன்துறை: ந.வேல்நாயகம், வீரமாணிக்கன் தேவன் துறை, 1வது பதிப்பு , வெளியிட்ட ஆண்டு விபரம் அறியமுடியவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 13 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
கரையார் என்னும் போது (ந.வேல்நாயகம்), ஆசிரியர் கருத்து, வாழ்க்கையும் கல்வியும், சமய வழிபாடு, பொருளாதாரம், தன்னம்பிக்கையும் வீரமும், மீனவர்கள், கரையாரின் நிலையும் பதவியும், கரையார் என்னும் உயர்ந்த சாதியினர் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.