17977 பதுளை மரபுரிமைகளைப் பார்வையிடுவோம்.

சூலனி ரம்புக்வெல்ல (சிங்கள மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, மத்திய கலாசார நிதியம், உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கொழும்பு கலாசார நிதிய அச்சகம், 11, சுதந்திர அவென்யு).

vii, 33 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 80., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-613-342-4.

இலங்கையின் கலாசாரம் மற்றும் தொல்பொருளியல் ரீதியான மரபுரிமைகளை எடுத்துக்கூறும் இடங்கள் தொடர்பான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் தொடர் எழுதப்பட்டுள்ளது. பதுளை மாவட்டம், பதுளை மாவட்ட நிர்வாகம், வரலாற்றுப் பின்னணியும் இடங்களும் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்நூல் பதுளை மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றது. பதுளை மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களாக ராவணா எல்ல கற்குகை, ராவணா எல்ல குகை விகாரை, மஹியங்கனைத் தூபி, முத்தியங்கனைத் தூபி, சென்சுன்கல், மாவராகல ஆரண்ய சேனை ஆச்சிரமம், பல்லாவித்த வாவி, நாகதீப விகாரை, ஹல்தும்முல்ல, தோவ விகாரை, போகொட மரப்பாலமும் ரஜமகா விகாரையும், எல்ல பிரதேசத்திலுள்ள தொல்பொருளியல் சார்ந்த வரலாற்று இடங்கள், அரைவட்ட வடிவ பாலம், பம்பரகந்த நீர்வீழ்ச்சி, தியலும நீர்வீழ்ச்சி, தியத்தலாவ, வெலிமடை, ஹல்பே பத்தினித் தேவாலயம், கொஸ்லந்தை புராண விகாரை, கெப்பெட்டிப்பொல புராதன கோட்டை, பதுளை புகையிரத நிலையம், இந்து கத்தோலிக்க மதத் தலங்கள், தம்பான ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி அறிவிற்கான புத்தகம் என்ற தொடரில் 19ஆவது நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71588).

ஏனைய பதிவுகள்

9700 பகவானின் பாதங்களில்: சிறுகதைத் தொகுப்பு.

மு.கனகராசன். மானிப்பாய்: மு.கனகராசன், அருளகம், ஆஸ்பத்திரி ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980. (கொழும்பு 2: வட் பிரின்ட், 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை). 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5 சமீ.

I and like to see that gambling enterprise settles Bitcoin and you will Litecoin money quicker instead of the basic 72 occasions, which have one to change. Youll find each one of the seven small males offering since the high investing icons with their leading fruit food friend Accumulated snow White, and you may 4. If you are not an English speaker, you will come across particular great that can actually shock your – primary gambling experience is guaranteed. The tiny paytable includes around their site three colored articles with respect to the bet peak that is found above the reels, the more items youll accumulate.

‎‎DoubleDown Antique Harbors for the App Shop Content Their site – Let us take a look at the brand new modes and you will laws of