June 15, 2022

14043 கற்பு நிலை.

யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் (மூலம்). புதுவை: கலாநிதி பிரஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (புதுவை: கலாநிதி பிரஸ்). 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஞானகுருவாகக்

14042 உமாபதி சிவாசாரியார் ; அருளிச் செய்த திருவருட்பயன் ;

உமாபதி சிவாசாரியார் (மூலம்), சு.சிவபாதசுந்தரம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவபரிபாலன சபை, 12வது பதிப்பு, ஜனவரி 1980. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்). iv, 134 பக்கம், விலை: ரூபா 6.75, அளவு: 18×11.5 சமீ. சைவ

14041 ஈகையின் உயர்வு.

வே.கனகசபாபதி ஐயர். யாழ்ப்பாணம்: ஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர்,வேதாகம பண்டிதர், நல்லூர், 1வது பதிப்பு, 1917. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ. யாழ்ப்பாணம் சைவசித்தாந்த மகா சமாசத்தின்

14002 பொது போட்டிப் பரீட்சை வழிகாட்டி(பொது அறிவு பொது உளச்சார்பு -நுண்ணறிவு).

P.சக்திவேல். கொழும்பு 13: பிறைற் புக் சென்டர், இல. 77/24, ஜம்பட்டா வீதி, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோவில் கிழக்கு வீதி, 1வது பதிப்பு, 1994 (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது

14010 தமிழர் தகவல் ; 2003. பன்னிரண்டாவது ஆண்டு மலர் ; (மாமாங்க மலர்).

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்). கனடா: அகிலன் அசோஷியேட்ஸ், P.O.Box 3,Station F,Toronto,) 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (Canada, Ahilan Associates,Printers and Publisher,Toronto). 152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21

14040 இந்துக்களின் அற ஒழுக்கவியற் செல்நெறி.

கலைவாணி இராமநாதன் (பிரதம ஆசிரியர்), இரா.கோபாலகிருஷ்ணன், எஸ்.கெங்காதரன் (இணைஆசிரியர்கள்). கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,