July 28, 2022

13014 புதுசு: புதுசு இதழ்களின் முழுத் தொகுப்பு 1980-1987.

அ.இரவி, பா.பாலசூரியன், இளவாலை விஜயேந்திரன், நா.சபேசன். நோர்வே: புதுசுகள் வெளியீடு, Vestlisvingen 90, 0969, Oslo, 1வது பதிப்பு, ஜுலை 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).xvi, 506 பக்கம், விலை: ரூபா 1200., அளவு:

13013 ஊசி இலை (அரையாண்டிதழ்): துளிர் 1, மார்கழி 2003.

ச.கலைச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்), ஏ.ஜி.யோகராஜா, லா.சண்முகராஜா, கு.சுரேஷ்குமார் (ஆசிரியர் குழு). சுவிட்சர்லாந்து: ஊசி இலை, தமிழ் மன்றம், கலைப் பிரிவு, லுட்சேர்ன், Postfach 12002, 6000 Luzern, 1வது பதிப்பு, மார்கழி 2003. (அச்சக

13011 முத்தொளி (இதழ் 1): தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ்.

பாலரதி சதீஸ்வரன் (இதழாசிரியர்). இரணைதீவு: நூலக சமூகம்இ பொது நூலகம்இ பூநகரி பிரதேச சபைஇ 1வது பதிப்புஇ 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).87 பக்கம்இ புகைப்படங்கள்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24×17 சமீ. பூநகரி

13012 யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும்.

ரூபவதி நடராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xxii, 217 பக்கம், விலை: ரூபா

13010 தமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக்கட்டுரைக் கோவை.

நூலகம் நிறுவனம். கொழும்பு: நூலகம் பவுண்டேஷன், 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ புளுமென்டால் வீதி).x, 640 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 25.5X18 சமீ., ISBN: 978-955-4918-00-9.

13009 கருத்தூண்: 10ஆவது ஆண்டு சிறப்பு மலர் 2005-2015.

க.சௌந்தரராஜ சர்மா, தெ.மதுசூதனன் (மலராசிரியர்கள்). கொழும்பு 11: நூலக விழிப்புணர்வு நிறுவகம், சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park). xxii,