April 12, 2025

15175 2009 இற்குப் பின்னரான தமிழ் ராஜதந்திரம்.

நிலாந்தன். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

15174 இந்து சமுத்திரமும் சீனாவும்.

கே.ரீ.கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: ரூபா 20.00,

15173 இந்தியாவும் தமிழ் மக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: ரூபா 20.00,

15172 அரசியல் சிந்தனை நூல்வரிசை : சிறு நூல்களின் தொகுப்பு.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 147

15171 இலங்கையின் கட்சிமுறைகளும் உள்ளூராட்சி முறைகளும் வெளிநாட்டுக் கொள்கைகளும்.

பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, ஹின்னிஅப்புஹாமி மாவத்தை, கொட்டஹேன, 2வது பதிப்பு, ஜீன் 1994, 1வது பதிப்பு, ஜீலை 1993. (கொழும்பு 03: PACK கிராப்பிக்ஸ், 408, காலி வீதி).

15170 அரசியற் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.

கலாநிதி ச.பாஸ்கரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (10), 253 பக்கம்,

15168 அரசாங்கமும் ஆளப்படுவோரும்: அரசியற் கருத்துக்களும் அரசியல் நடைமுறையும் பற்றிய வரலாறு.

ஆர்.எச்.எஸ்.குறொஸ்மன் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ”சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). x,

15169 அரசியல் விஞ்ஞானம்: அறிமுகமும் அணுகுமுறைகளும்.

ஆதம்வாவா சர்ஜீன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 142 பக்கம்,

15167 புவியியல் புள்ளிவிபரவியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 1992, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தாஅச்சகம்). 52 பக்கம், விளக்கப் படங்கள்,

15166 புதிய புவியியல் புள்ளிவிபரவியல்: அடிப்படைப் புள்ளிவிபரவியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 1வது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). 48 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 6.50,