April 14, 2025

15223 நீதிமுரசு 2006-07.

மரியதாஸ் ஜீட் தினேஷ் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). (30), 187 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

15222 நீதிமுரசு 2005.

ஜெயதேவி சிவானந்தன் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கொழும்பு: லுக் மீடியா சொலுஷன்ஸ்). (28), 252 பக்கம், புகைப்படங்கள்,

15221 அட்வக்கேற் எஸ்.ஆர்.கனகநாயகம் (உருவப்பட திரைநீக்க நிகழ்வு).

க.மு.தர்மராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: க.மு.தர்மராசா, பிரசித்த நொத்தாரிசும் சட்ட உதவியாளரும், 1வது பதிப்பு, ஜீன் 2010. (யாழ்ப்பாணம்: யுனைற்றெற் பிறின்டர்ஸ்). (4), 159 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

15220 மாண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய சட்டத்துறை சார்ந்த மறக்க முடியாத, சரித்திரத்தில் இடம்பிடித்த சில முக்கிய உரைகள்.

க.மு.தர்மராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: க.மு.தர்மராசா (கமுதர்), இல.2, ஹாமர்ஸ் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). iv, 72 பக்கம், புகைப்படங்கள்,

15219 கொவிட்-19: மலையக சமுதாயத்தின் மீதான சமூக பொருளாதார விளைவுகள்.

எம்.கேசவராஜா (ஆசிரியர்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: எம்.வாமதேவன், தலைவர், அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், 39, 36ஆவது ஒழுங்கை). iv, 44 பக்கம்,

15218 இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2020.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). viii, 188 பக்கம், அட்டவணைகள், விலை:

15217 இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள்.

மு.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xi, 139 பக்கம், விலை: ரூபா

15216 இலங்கையின் இனத்துவ முரண்பாட்டின் பின்புலத்தில் அபிவிருத்தி, அரசியல், வெளிநாட்டுதவிகள்.

ரோஸ் மலிக், செரனா தென்னக்கோன், (ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்). திருக்கோணமலை: சமூக அபிவிருத்தி நிறுவனம், SDRO, 90, வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3,

15215 1975ம் ஆண்டு நடைபெற்ற கிராம அபிவிருத்தி கருத்தரங்குகளின் அறிக்கை.

இலங்கை மன்றக் கல்லூரி. கொழும்பு 7: இலங்கை மன்றக் கல்லூரி (Sri Lanka Foundation Institute), சுதந்திரச் சதுக்கம், தபால் பெட்டி எண் 1203, 1வது பதிப்பு, டிசம்பர் 1975. (கொழும்பு 2: லேக்

15214 திறன்களின் திறவுகோல்.

T.T.மயூரன் (இணைப்பாளர்), எஸ்.சுதர்சன் (பதிப்பாசிரியர் குழு). தெகிவளை: Centre for Children’s Happiness (GTE) Ltd. இல. 8, ரட்ணாகார பிளேஸ், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39,