May 24, 2025

15430 குட்டிகளுக்கான குட்டிக் கதைகள்.

கமலினி கதிர் (இயற்பெயர்: கமலினி கதிர்காமத்தம்பி). திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜ{லை 2021. (சென்னை: ஏ.கே. பிரிண்டர்ஸ்). 64 பக்கம்,

15429 உறவுப் பாலம்: சிறுவர் கதைகள்.

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2020. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி). 32 பக்கம், விலை: ரூபா 260.00, அளவு: 26×18

15428 உத்தமன் கதைகள்: வாசிப்பு நூல்- ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கானது.

சபா.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கல்விக் கதிர் வெளியீட்டகம், 906/23, பருத்தித்துறை வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்). v, 6-48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200.00, அளவு: 25×18 சமீ.

15427 பாடி ஆடும் பருவப் பாடல்கள் (பாலர்க்கான நாடகத் தமிழ்).

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், # 3, 1292, Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம்,

15426 பஞ்சாயுதம் (நாடகங்கள்).

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை). xxiv, 115 பக்கம், சித்திரங்கள்,

15425 சிறுவர் நாடகப் பாடல்கள்.

தேவநாயகம் தேவானந் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், 203/5, கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5சமீ.

15424 சிரிப்பு மூடை: சிறுவர் நாடகம்.

தேவநாயகம் தேவானந். சென்னை 86: எம்.வி.ஆடலரசு, Pencil Books, V2 Innovations, 280/1, ஒளவை சண்முகம் சாலை, கோபாலபுரம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், 203/5, கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர்,

15423 விறுவிறுப்பான அறுபது கவிதைகள்: சிறுவருக்கான சிறு சிறு கவிதைகள்.

 செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. லண்டன்: செல்லத்தம்பி சிறீக்கந்தராசா, Seven King, Illford, Essex, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672B, காங்கேசன்துறை வீதி). xviii, 82 பக்கம், விலை: ரூபா 500.,

15422 முயல்குட்டி: சிறுவர் பாடல்கள்.

கமலினி கதிர். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (சென்னை: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம், சித்திரங்கள், விலை:

15421 மழலைத் தமிழ்ப் பாக்கள்.

வேலழகன் கதிரவேல், வாகினி கதிரவேல். யாழ்ப்பாணம்: வேலழகன் கதிரவேல், 246 கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1985. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). viii, 24 பக்கம்,