15420 பொக்கிசம்: சிறுவர்களுக்கான கொஞ்சுமொழிக் கவிதைகள்.
மறவன்புலோ செல்லம் அம்பலவாணர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478ஃ28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: கே.ஜே. என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை). 40 பக்கம்,