15558 நாளை வரும் மழை. மு.கீர்த்தியன். நுவர எலிய: பெருவிரல் கலை இலக்கிய இயக்கம், கொட்டகல தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 78 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-35631-0-1.