July 18, 2025

15625 கனவெல்லாம் எதுவாகும் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்).

 ஐயாத்துரை சாந்தன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 64 பக்கம், விலை: ரூபா 250.,

15624 அந்த கானம் The Song. 

அல்தாய் முஹம்மதோவ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). தலாத்து ஓயா: கே.கணேஷ், கரந்தகொல்ல எஸ்டேட், 1வது பதிப்பு, 1974. (அச்சக விபரம் தரப்படவில்லை). 33 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ. மொஸ்கோ