July 22, 2025

15808 தமிழிலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள்.

நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்.  ஒன்ராரியோ: அமுதுப் புலவர் நான்காம் ஆண்டு நினைவுப் பேருரை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 68 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

15807 தமிழ் வளர்த்த மானுடம்.

கந்தையா பத்மானந்தன் (புனைபெயர்: காரைக்கவி). யாழ்ப்பாணம்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, காரைநகர், 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Didital, 14, அத்தபத்து டெறஸ்). x, 70 பக்கம், விலை:

15806 சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்: இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள்.

எம்.ஏ.நுஃமான். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட்). 295 பக்கம், விலை: இந்திய ரூபா 325., அளவு: 21.5×14 சமீ., ISBN:

15805 கி.நடராசாவின் இலக்கியம்-கல்வியியல் கட்டுரைகள்.

கி.நடராசா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 136 பக்கம், விலை: ரூபா

15804 கலைகளுக்கெல்லாம் அரசு கவிதை.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: பாக்கியம் சிவசோதி பதிப்பகம், வள்ளுவன்மேடு வீதி, திருப்பழுகாமம்-01, 1வது பதிப்பு, ஜுன் 2015. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி). x, 67 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15

15803 உள்ளதான ஓவிய உரைநடையாக்கம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2001. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). xiv, 120

15802 இலங்கையில் பாரதி.

லெ.முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், No. 46, Alamein Street, Morwell, Victoria 3840, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்). x, 283 பக்கம், விலை: ரூபா 500., அளவு:

15801 இலக்கியமும் தமிழர் பண்பாட்டு மரபுகளும்.

சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 112 பக்கம், விலை:

15800 இரண்டு பூக்கள்: பாட்டிடையிட்ட உரைநடைக்கோவை.

கனக. செந்திநாதன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). 40 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18.5×12.5 சமீ. இந்நூலில் இரசிகமணி அவர்களின்

15799 போகல சவுந்திரிஸ்.

ஜே.எம்.சரத் தர்மசிரி (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).