July 23, 2025

15935 இணுவிலாசிரியர் அளவைவாசர் முதுபெரும் புலவர் திரு.வை.க.சிற்றம்பலம் அவர்களது வாழ்க்கை வரலாறு.

எஸ்.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. இணுவிலாசிரியரும் அளவை

15934 ஆனந்தன் எனும் அற்புதம்: 25ஆவது ஆண்டு நினைவாக.

பால.சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, இணை வெளியீடு, மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மார்கழி

15933 அறிவொளி மாவை த.சண்முகசுந்தரம் (தசம்) சிந்தனைகளும் எழுத்துப் பணிகளும்.

கனகசபாபதி நாகேஸ்வரன். பெலிகுல்லோயா: கனகசபாபதி நாகேஸ்வரன், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). ix, (3), 395 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

15932 அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள்.

சு.குணேஸ்வரன், மா.செல்வதாஸ் (பதிப்பாசிரியர்கள்). அல்வாய்: அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா நிறுவனம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்). lii, 580 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 23×15 சமீ.,

15931 பாலு மகேந்திரா நினைவுகள்.

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, மே 2015. (சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர்

15930 தாசீசியஸ்: ஒற்றை நட்சத்திரம்.

விம்பம் அமைப்பு. லண்டன் E6 2BH : விம்பம், 4 Burges Road,1வது பதிப்பு, ஜுன் 2007. (லண்டன், அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15×22 சமீ.

15929 ஈழத்து அரங்கமரபில் பிரான்சிஸ் ஜெனம்: தன்மையும் படர்க்கையும்.

யோ. யோண்சன் ராஜ்குமார் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைச்சோலை, 793 (425), நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). viii, 126 பக்கம், புகைப்படங்கள்,

15928 இசையும் மரபும்.

த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: மரபின் மேன்மை தொடர்- 3, கலைப் பெருமன்றம், அம்பனை, 1வது பதிப்பு, மார்கழி 1974. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்). (4), 32 பக்கம், புகைப்படங்கள், அளவு: 18×12சமீ. இந்நூலில் நாயகர்களாக விளங்குபவர்கள்

15927 மனிதம்.

நினைவு மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் திரு. செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவு மலர், காளி கோவிலடி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 60 பக்கம், புகைப்படங்கள்,

15926 கலைத்தூது: நீ.மரியசேவியர் அடிகளாரின் அகவை அறுபதின் சிறப்பு மலர்-1999. மலர்க் குழு.

யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (122) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ. கலாமன்ற உறுப்பினர்களதும் பிற பிரமுகர்களினதும் வாழ்த்துச் செய்திகளுடனும் நீ.மரியசேவியர்