July 28, 2025

17008 ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி.

கனக.செந்திநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1971. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). பக்கம் 98-116, விலை: 75 சதம், அளவு: 20×14

17007 தொலைத்த இடத்தில் தேடுவோம்.

சி.மௌனகுரு (மூலம்), மா.கருணாநிதி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ஞாபகார்த்த மன்றம், இல. 7, அலெக்சாந்திரா டெரஸ், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது

17006 சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கான புள்ளிவிபர மென்பொருளில் (SPSS) தரவுப் பகுப்பாய்வு.

எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2020. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  vi, 222 பக்கம், அட்டவணை, விலை: ரூபா