17017 யாழ்ப்பாணக் கல்லூரி டானியல் பூவர் நூலகம்: யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் ஒரு நோக்கு.
கிருபாமலர் உலகராஜா. வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 32+38 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. ஆசியாவின் முதலாவது பாடசாலை