August 1, 2025

17139 சிவனொளி ஆன்மீக சிற்றிதழ் 2009 தொகுப்பு (12 இதழ்கள்).

திருமலை சுந்தா (இயற்பெயர்: சின்னத்துரை சுந்தரலிங்கம்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 172, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ்). 168 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு:

17138 காத்தவராயர் மான்மியம் 2022.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 20 பக்கம், புகைப்படங்கள்,

17137 காத்தவராயர் மான்மியம் 2021.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 20 பக்கம், புகைப்படங்கள்,

17136 காத்தவராயர் மான்மியம் 2020.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 32 பக்கம், புகைப்படங்கள்,

17135 புண்ணியேஸ்வரம்: கீரிமலை (நாகமலை).

மகாராஜா ஸ்ரீராஜசேகரா (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அச்சகம்). x, 59 பக்கம், விலை: ரூபா 450., அளவு:

17134 தெய்வ தர்சனம்: சிறப்புமலர்.

இ.குமாரசாமிசர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ இ.குமாரசாமிசர்மா, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 124 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ. ஆலயங்களின்

17133 கைலாய அந்தாதி (கைலாச புராணம்).

சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி செகராசசேகரன் (மூலம்), மகாராஜா ஸ்ரீராஜசேகரா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 120 பக்கம், விலை: ரூபா 1000., அளவு:

17132 கிழக்கிலங்கையில் முருக வழிபாடு: வரலாறும் வழமைகளும்.

வ.குணபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 254 பக்கம்,

17131 ஓர் அனுபவப் பார்வை: இலண்டன் சிவன் கோயில் வரலாறு.

நடராசா சச்சிதானந்தன். London SE6 4YG: அம்பனை கலைப்பெருமன்றம் (UK), 49, Ravensbourne Park Crescent, Catford, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: 50 ஸ்டேர்லிங்

17130 இலங்கை நல்லூர் கந்தசாமி கோவில் வழக்கு.

ராதா மனோகர். மதுரை 625503: சிபி பதிப்பகம், 1E, வடக்குத் தெரு, ஆதனூர், முடிவார்பட்டி, 1வது பதிப்பு, 2023. (மதுரை: ஷான்லாக்ஸ் பிரின்டர்ஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14