August 3, 2025

17141 ஈலிங் அருள்மிகு ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம்: மகா கும்பாபிஷேக சிறப்புமலர்: 6.6.2011.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் று13 9யுநு: ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம், 5, சப்பல் வீதி, ஈலிங் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2011. (இலண்டன் HA0 3HS: ஆர்.எஸ். அச்சகம், 34,

17140 இலண்டன் சைவ மாநாடு (முதலாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் SW19 8JZ: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 288, Haydons Road, London, 1வது பதிப்பு, ஜுலை 1998. (இலண்டன்: வாசன் அச்சகம்). 63 பக்கம், புகைப்படங்கள், விலை: