August 4, 2025

17186 யாழ்பாடி கலாசார மலர்-3.

ம.மேர்சி சுஜந்தினி (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17185 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 10: எண் 2.

வடிவேல் இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம்;, 29/1 A, ஞானசூரியம் சதுக்கம், 2ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2023. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரின்ட், போரூர்). 132பக்கம்,

17184 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 10: எண் 1.

 வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 29/1 A, ஞானசூரியம் சதுக்கம், 2ஆம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஆனி 2023. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரன்ட், போரூர்). iii, 124

17183 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 9: எண் 2.

வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2022. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரன்ட்). ix, 116

17182 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 5: எண் 2.

சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), க.இராஜேந்திரம், ந.முத்து மோகன், எம்.எஸ்.எம்.அனஸ், வ.மகேஸ்வரன் (ஆசிரியர் குழு). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2018.

17181 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 4: எண் 1.

சு.சிவரெத்தினம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (கொழும்பு 6: குமரன்

17180 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 3: எண் 2.

வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்), சு.சிவரெத்தினம், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (கொழும்பு 6: குமரன்

17179 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா மலர்: 17ஆவது பன்னாட்டு மாநாடு.

பாஞ். இராமலிங்கம், மாவை சோ.தங்கராசா, அ.பகீரதன் (மலர்க் குழு). புதுச்சேரி 605 008: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு

17178 வாழ்க்கை ஒரு வாய்ப்பு: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், ஓய்வுநிலை அதிபர், 36/2A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 168 பக்கம்,

17177 பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல.

தீபச்செல்வன்; (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 72