August 9, 2025

17278 சிவசக்தி 1992.

வை.சுகதீஸ்வரன் (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (64) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19

17277 சிவசக்தி 1986.

சுப்பிரமணியம் சரவணன்; (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 3: எல்ஜீஸ் லங்கா பிரின்டர்ஸ், 297, காலி வீதி). (80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17276 சிவசக்தி 1982-1983.

தெட்சணாமூர்த்தி குகன், சப்பாணி இரவீந்திரன் (மலராசிரியர்கள்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. தேவாரம்,

17275 சிவசக்தி 1980-1981.

சிவப்பிரகாசம் இரவிதரன் (மலராசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு 12: கலா பிரின்டர்ஸ், 258/5, டாம் வீதி). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5

17274 கலையாழி: முதலாவது சஞ்சிகை 2023.

சி.சிவகுமார் (இதழாசிரியர்), என்.நிறேசன் (இணை இதழாசிரியர்). மட்டக்களப்பு: ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், ஏறாவூர், 1வது பதிப்பு, ஜுலை 2023. (மட்டக்களப்பு: ஹிறா அச்சகம்). xiv,(12), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

17273 பெயர்வுத் தமிழ்ச் சமூகம்: இருப்பும் இடர்களும்: கல்வியியற் கட்டுரைகள்.

பொன்னையா விவேகானந்தன். சென்னை 600 117: மருதம் பதிப்பகம், 4A, பூபதி நகர், கீழ்க் கட்டளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை: தி பிரின்ட் பார்க்). 160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17272 பாடசாலையில் உட்படுத்தல் கல்விப் பிரயோகங்கள்.

 பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). (6), 152

17271 பாடசாலைகளில் விழுமிய மற்றும் ஆன்மீகக் கல்வி மூலம் மனித நடத்தைகளை மேம்படுத்தல்.

திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட

17270 பல்கலைக்கழகக் கல்வியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளர்ச்சியும்.

சபா. ஜெயராசா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 72 பக்கம், விலை: ரூபா 450., அளவு:

17269 பண்டைத் தமிழ் மரபிலும் நவீன கோட்பாடுகளிலும் ஆசிரியர் நிலை: ஓர் ஒப்பியல் நோக்கு.

நாளினி கணபதிப்பிள்ளை (மூலம்), இ.சு.முரளிதரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 180