August 9, 2025

17268 சர்வதேசக் கல்விமுறைகளின் செல்நெறிகள்.

சோ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii, 136 பக்கம்,

17267 சமூகம் வழங்கிய புலமைத்துவ அடையாளங்கள்: கி.பி.1900 வரை.

ஞானசேகரன் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 86 பக்கம், ஒளிப்படங்கள்,

17266 சமகாலக் கல்வித் திரட்டு.

மா.கருணாநிதி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2019. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  vi, 134 பக்கம், விலை: ரூபா 560., அளவு:

17265 கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும்.

எம்.எல்.எம்.இஸ்மாயில். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 750.00, அளவு:

17264 இலங்கையின் கல்வி வரலாற்றுச் செல்நெறிகள்.

சபா.அதிரதன், சோ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 205