August 12, 2025

17360 நோயியற் சொற்றொகுதி: Glossary of Technical Terms Pathology

ம.யோகநாதன், அ.வி.மயில்வாகனம். கொழும்பு 5: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழிகள் திணைக்களம், இல.5, பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). (4), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5

17359 காட்டுப்பன்றி புராணம்: கட்டுரைகள்.

எஸ். கிருபானந்தகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 136 பக்கம், விலை: ரூபா

17358 பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சினைகளும் எதிர்காலப் போக்குகளும்.

எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு 2016. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  vi, 190 பக்கம், விலை: ரூபா 460.,

17357 காலநிலை மாற்றம்.  

நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 248 பக்கம், விலை: ரூபா 1800.,

17356 அனர்த்த முகாமைத்துவம்.

நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  xxvi, 218 பக்கம், விலை: ரூபா 1600.,

17355 இயற்கை அனர்த்தங்கள்.

நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 260 பக்கம், விலை: ரூபா 1600.,

17354 அறிவியல் விளக்கம்.

இரா.செல்வவடிவேல். யாழ்ப்பாணம்: கணேசா வெளியீட்டகம், 2, சீனிவாசகம் வீதி, கொட்டடி, 6ஆவது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சரவணாஸ் அழுத்தகம், 25, சிவன் பண்ணை வீதி). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

17353 வீரா (3.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,

17352 விளையாட்டுப்பிள்ளை ஆர்த்தி (2.3).

அனுஷா ஸ்ரீதரன் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5

17351 வானவில் தோட்டம் (2.2).

மேகலா இரஞ்சித் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5