August 12, 2025

17320 அப்பாவின் கை (2.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,

17319 அதுவா, இதுவா? (4.3).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,

17318 இலக்கண நானூறு.

த.யுவராஜன். மட்டக்களப்பு: அபிராமி வெளியீடு, 515/161, திருக்கோணமலை வீதி, 4வது பதிப்பு, ஒக்டோபர் 2023, 1வது பதிப்பு, ஜுன் 2020, 2வது பதிப்பு, ஜ{ன் 2020, 3வது பதிப்பு, ஜுலை 2020. (மட்டக்களப்பு: துர்க்கா

17317 உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்: 13ஆவது பன்னாட்டு மாநாட்டு மலர் 2017.

பாஞ்.இராமலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இணை வெளியீடு, தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600

17316 வளர் தமிழ் கலைச்சொற்கள்.

சபா ஜெயராசா. கொழும்பு 6: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், இல.09- 2/1, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41,

17315 ஆங்கில மூலம் தமிழும் தமிழ் மூலம் ஆங்கிலமும்: Tamil for Non-Tamils and English for Tamils.

செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா. லண்டன்: வித்துவான் வேலன் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xvii, 471 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17314 மருவா நெறிப் பழமொழிகள்.

பொலிகை ஜெயா (இயற்பெயர்: பன்னிருகரம் ஜெயக்கொடி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 68

17313 பாலாஜியின் விடுகதைகள் புதிர்கள் 150 (நொடியும் விடையும்).

பாலாஜி. யாழ்ப்பாணம்: பாலாஜி பதிப்பகம், 15/5, முதலாம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: இராசன் அச்சகம், 144, அருச்சுனா வீதி). (4), 28 பக்கம், விலை ரூபா 20.00,

17312 கிராமத்துப் பழமொழிகள்: அனுபவ வெளிப்பாடுகள்.

மஸீதா புன்னியாமீன். கொழும்பு 6: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012, கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (உடத்தலவின்ன 20802: அச்சிட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே). 16

17311 வசந்தன்கூத்து.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்). xxx, 126 பக்கம், விலை: