August 15, 2025

17396 அரச கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான கைநூல்.

ஆ.செல்லத்துரை (பதிப்பாசிரியர்), சு.குமரகுரு, செ.சுந்தரமூர்த்தி (உதவிப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: ஆசிய அபிவிருத்தி வங்கி, நிதி முகாமைத்துவ பயிற்சித் திட்டம், நிதி அமைச்சு, 1வது பதிப்பு, 1999. (திருக்கோணமலை: உதயன் பிரின்டர்ஸ், 39, அருணகிரி வீதி).

17395 நிறுவன நடத்தை.

ஜேம்ஸ் றொபின்சன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, ரு U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2020. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 316 பக்கம், விலை: ரூபா

17394 இலங்கையில் அரச நிர்வாகம்: ஓர் அறிமுகம்.

ந.திருஞானசம்பந்தர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: அரசாங்க எழுதுவினைஞர் சங்கம், 676, காலி வீதி, 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: ஈகிள் பிரிண்டிங் வேக்ஸ் லிமிட்டெட், 161, சிவன் பண்ணை வீதி). vi, 180 பக்கம்,

17393 அரசாங்கத் திணைக்களங்களில் அலுவலக முகாமைத்துவம்.

சிறில் எஸ்.சின்னையா. கொழும்பு 7: இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம், 28/10, லோங்டன் இடம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 11: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 217, ஒல்கொட் மாவத்தை). X, 98

17392 அரச உத்தியோகத்தர்களுக்கான EB வழிகாட்டி.

ஓ.எம்.ஜாபீர், எம்.எல்.அப்துல் காதர், றிஸ்வான் சலாஹுதீன். உடத்தலவின்ன: House of Chemistry Publications, 11/A, கலதெனிய, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் அச்சகம், இல. 10, பிரதான வீதி).

17390 அவரைப் பயிர்ச்செய்கை.

தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). கன்னொருவை: பணிப்பாளர், தகவல் தொடர்பாடல் நிலையம், விவசாயத் திணைக்களம், விவசாயப் பிரசுரப் பிரிவு, 1வது பதிப்பு, 2014. (கன்னொருவை: அரசாங்க அச்சகம், விவசாயப் பிரசுரப்

17389 அரக்கு வேலை: இரண்டாம் பாகம்: சிரேட்ட வகுப்புகளுக்குரியது.

எச்.எம்.சோமரத்தின, கே.எச்.அபயவர்த்தன (மூலம்), நா.சுப்பிரமணியன் (தமிழாக்கம்). கொழும்பு: அரச கரும மொழியலுவலகம், இதமேகம, வெரல்லகம, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு: அரசாங்க அச்சகம், பானலுவ, பாதுக்க). v, 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,