August 25, 2025

17647 எதிர்மறை: சிறுகதைத் தொகுதி.

நீ.பி.அருளானந்தம். வவுனியா: திருமகள் பதிப்பகம், இல.102, 1ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஆவணி 2023. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி). x, 196 பக்கம், விலை: ரூபா 1000., அளவு:

17646 எங்கட கதைகள்-2.

பாலு மகேந்திரா நூலகம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 191 பக்கம்,

17645 உறைந்துபோன உண்மைகள்: சிறுகதைகள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 80 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

17644 உறவுகள் சொல்லும் உணர்வு.

கதிர் திருச்செல்வம். திருக்கோணமலை: நம்மட முற்றம், 1வது பதிப்பு, 2023. (மூதூர்: ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்). x, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-94949-4-7. இந்நூலில் உறவுகள் சொல்லும்

17643 உலகம் முழுவதும் எங்கள் கதைகள் (முஸ்லிம் பெண்களின் சிறுகதைகள்).

சம்மாந்துறை மஷூறா (தொகுப்பாசிரியர்). மருதமுனை 4: ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன், மஷூ நீர் மஹால், லேக் வீதி, 1வது பதிப்பு, 2023. (மருதமுனை: கோல்டன் பிரின்டர்ஸ்). xi, 117 பக்கம், விலை: ரூபா 750., அளவு:

17642 உயரப் பார்: குறுங்கதைகள்.

கதிர் திருச்செல்வம். திருக்கோணமலை: கதிர். திருச்செல்வம், 48/116, விநாயகபுரம், கண்டி வீதி, 1வது பதிப்பு, 2019. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). xx, 141 பக்கம், விலை: ரூபா 280., அளவு: