August 26, 2025

17758 கடவுள் பிசாசு நிலம்.

அகரமுதல்வன். சென்னை 600 002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 384 பக்கம்,விலை: இந்திய ரூபா 430., அளவு: 23.5×16.5 சமீ., ISBN:

17757 கடவுள் தொடங்கிய இடம்.

அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B தாசன் வீதி, தேனாம்பேட்டை). 174 பக்கம், விலை:

17756 கடலலைகளை மேவிய கதை.

அலெக்ஸ் பரந்தாமன் (இயற்பெயர்: இராசு தங்கவேல்). முல்லைத்தீவு: இராசு தங்கவேல், கைவேலி, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 231 பக்கம், விலை: ரூபா 950.,

17755 கசப்பும் ஒரு நாள் இனிக்கும்.

இராமகுட்டி கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), மட்டக்களப்பு: கணேஸ்வரி நிறுவகம், காரைதீவு-05, 1வது பதிப்பு, ஜுன் 2020. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்). v, 123 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5  சமீ., ISBN:

17754 ஓர் அகதியின் வாக்குமூலம்: குறுநாவல்கள்.

இலண்டன் கீர்த்தி (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2023. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி

17753 ஓயாத கொலைகள்.

இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

17752 ஒற்றன்.

கோ.நடேசையர் (மூலம்), பெருமாள் சரவணகுமார் (பதிப்பாசிரியர்). பேராதனை: பெருமாள் சரவணகுமார், தமிழ்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 2வது பதிப்பு, 2022, 1வது பதிப்பு, 1915. (கண்டி: மலைவாசம் பதிப்பகம்). 132 பக்கம், விலை: இந்திய ரூபா

17751 ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது (நாவலும் விமர்சனமும்).

வ.அ.இராசரத்தினம் (மூலம்), பாஸ்கரன் சுமன் (பதிப்பும் விமர்சனமும்). கொழும்பு 6: புனைவகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.

17750 ஒரு நாள் பாவம் (நாவல்).

சீமான் பத்திநாதன் பர்ணாந்து. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 176 பக்கம், விலை: ரூபா

17749 என் பிரியமானவளே.

நிதனி பிரபு. வவுனியா: நிதனி பிரபு பதிப்பகம், 36, பிரதான வீதி, மகாறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (சென்னை 17: வேதா என்டர்பிரைசஸ்). 232 பக்கம், விலை: இந்திய ரூபா 230., அளவு: