October 6, 2025

13041 வாழ்வியல் : அனுபவ பகிர்வு பாகம் 2.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (திருக்கோணமலை: A.R.Traders, திருஞானசம்பந்தர் வீதி). 162 பக்கம், விலை: ரூபா 350.00,

13040 மனமே மகிழ்ந்திரு. 

செல்வத்துரை குருபாதம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், இல. 48 B, புளுமெண்டால் வீதி). xx, 272

13039 திருமனிதர் வாழ்வு.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xviii, 166 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN:

13038 அன்புடைமை: கனடாவின் 150ஆவது ஆண்டு வெளியீடு.

அகணி சுரேஸ். கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரி ஸ்மார்ட் சொலியூசன்). 123 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13சமீ., ISBN: 978-0-9869016-6-9. கனடாவில் வெளிவரும்