13245 பஞ்சாட்சரமும் சிவபுராணமும்: இனிய தெளிவுரையுடன்.
கைலைமணிவேல் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: இந்து நெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 35 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ. இந்நூலில் பஞ்சாட்சரப்