13337 நீருயிர் வளம்: Aquatic Bio Resources
திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிறின்ரேர்ஸ், ஆனைக்கோட்டை). (6), 93 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 220., அளவு: 21×14.5