November 12, 2025

13463 சேதன இரசாயனம்.

எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: திரு. எஸ்.தில்லைநாதன், ஆசிரியர், இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 6: கிரிப்ஸ்). x, 168 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு:

13462 செய்முறை இரசாயனக் கைநூல்: க.பொ.த. (உயர்தரம்).

T.நாகரத்தினம். பளை: T.திருச்செல்வநாதன், விஷ்ணு அகம், கண்டி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி). (8), 116 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 30.,

13461 க.பொ.த.உயர்தரம் இரசாயனவியல்: 1001 பல்தேர்வு வினாக்கள்-விடைகளுடன்.

எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: எஸ்.தில்லைநாதன், சஸ்கோ பப்ளிக்கேஷன்ஸ், 6/1, டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 6: கிரிப்ஸ்). 193 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 22×15

13460 உயர்தர சேதன இரசாயனம்: க.பொ.த. (உயர்தர) வகுப்புக்குரியது.

T.நாகரத்தினம். பளை: T.திருச்செல்வநாதன், விஷ்ணு அகம், கண்டி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி). (4), 80 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×14

13459 அசேதன இரசாயனம் (உயர்தர வகுப்புக்குரியது): பகுதி 1- ஒட்சி ஏற்றம், தாழ்த்தல்.

தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி). (4), 64 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு:

13458 அசேதன இரசாயனம்.

எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: திரு. எஸ்.தில்லைநாதன், ஆசிரியர், இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 1999. (கொழும்பு 6: கிரிப்ஸ்). viii, 136 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு:

13457 தேசிய உயர்கல்விச் சான்றிதழ்க்குரிய பௌதிகம் (3ஆம் பாகம்).

ஆ.வி. மயில்வாகனம் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). பக்கம் 273-416, விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இப்பகுதியில் வெப்பநிலையும் வெப்பநிலை

13456 க.பொ.த.(உயர்தர) வகுப்பிற்கான அடிப்படைப் பௌதிகவியல்: Theory-Worked Solutions-Practical.

T.A.தவபாலச்சந்திரன். கொழும்பு 6: Mod Study Publication, 33, பொஸ்வெல் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு). (4), 98 பக்கம், விலை:

13455 அளவையியற் சொற்றொகுதி.

அரசகருமமொழித் திணைக்களம். கொழும்பு 5: அரசகருமமொழித் திணைக்களம், வெளியீட்டுப் பகுதி, 5, பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (4), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16

13454 கணிதம் பயிற்சி நூல் தரம் 10: புதியபாடத்திட்டம் 2015.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்). viii, 357 பக்கம், விலை: ரூபா 430., அளவு: